Loading ...

About Us

Our hearty welcome to visitors of our website

  • இந்த வருடம் பட்டாசுக்கான முன்பதிவு ஆரம்பம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை.
  • நாங்கள் குறைந்த விலைக்கு GST வரி கட்டி விற்பனை செய்கிறோம். எங்கள் விலையை பாருங்கள். உங்கள் ஊரில் விற்கும் விலையை ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு உங்கள் பணம் எத்தனை சதவிகிதம் லாபமாக கிடைக்கிறது என்பதை புரியும் வாய்ப்பு கிடைக்கும். எங்களிடம் GST Tax கட்டி பட்டாசு வாங்கினாலும் உங்கள் ஊரில் விற்கும் மார்க்கெட் விலையில் இருந்து 80% முதல் 90% வரை எங்கள் விலை குறைவு.
  • இன்றே உங்கள் பட்டாசு ஆர்டர்க்கு பணம் அனுப்பி புக் செய்தால், அக்டோபர் 15 க்குள் தங்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும் வாங்கிக் கொள்ளலாம். எங்களது விலைகள் சிவகாசி மார்க்கெட் விலையைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விலை கூடும் போது எங்கள் விலையும் கூடி விடும். இந்த விலை செப்டம்பர் மாதம் வரை செல்லுபடியாகும். டோர் டெலிவரி தேவைப்படுபவர்கள் ஆர்டர் தொகையில் இருந்து 10% கூடுதலாக அனுப்ப வேண்டும்.
  • உங்கள் ஊரில் விற்கும் விலையை குறிப்பிட்டு இருக்கிறோம். வியாபாரிகளுக்கு கிப்ட் பாக்ஸ்களுக்கு பல்க் ஆர்டர் புக் செய்பவர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும்.
  • மினிமம் ஆர்டர் ரூ.3000 மட்டுமே. லாரியில் தான் பார்சல் அனுப்ப முடியும்.
  • ஆர்டர் தொகையை எங்கள் வங்கி அக்கவுண்ட் நம்பர்க்கு அனுப்பினால் 7 நாட்களில் உங்கள் ஆர்டர்க்குரிய பட்டாசுகளை பேக் செய்து லாரியில் பார்சலை புக்கிங் செய்து அனுப்பி வைப்போம். பில் காபி, லாரி ரசீது, டெலிவரி எடுக்கும் லாரி ஆபிஸ் முகவரி, தொடர்பு எண் அனைத்தும் உங்கள் வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைப்போம்.
  • நீங்கள் லாரி ஆபீஸ் சென்று வாடகை கட்டி டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும்..

  • கடை முகவரி:
    Sivakasi Market Price
    8-392-A, - Pandian Nagar Narnapuram Road,
    Petrol Pump Backside,
    Sivakasi - 626189
    www.sivakasimarketprice.com

  • மேலும் விபரங்களுக்கு வாட்சப் எண் : 91235 - 27915ல் தொடர்பு கொள்ளுங்கள். ( காலை 7 மணி முதல் இரவு 9.30 வரை.)